12th Accountancy 14 Days Centum Challenge
12ஆம் வகுப்பு கணக்குப்பதிவியலில் உள்ள பத்து பாடங்களை 14 நாட்களில் முடிப்பது எப்படி எந்தெந்த நாட்களில் என்னென்ன பாடங்களை படிக்க வேண்டும் என்பதைப் பற்றி இந்த பதிவில் நீங்கள் முழுமையாக காணப்போகிறீர்கள். ஆகையால் தயவு செய்து முழுமையாக இந்த பதிவினை படித்து விட்டு ஒவ்வொரு நாளும் கணக்கு பதிவியலில் என்னென்ன பாடங்கள் படிக்க வேண்டும் என்று நீங்கள் தீர்மானித்துக் கொண்டு அந்த நாளுக்குரிய அட்டவணையை நீங்கள் போட்டுக்கொண்டு படிக்கத் தொடங்குங்கள்.மேலும் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் contact-us வழியாக எங்களை தொடர்பு கொள்ளவும்.
Download Timer

0 Comments